தொடர்புடைய செய்திகள்
- ஆப்பிள் ஐபோன் 8 அறிமுகம்: ஸ்டீவ் ஜாப் தியேட்டரில் முதல் அறிமுகம்
- 90 ஜிபி டேட்டா; ரூ.429-க்கு: ஜியோ, ஏர்டெல்லுக்கு ஆப்படிக்கும் பிஎஸ்என்எல்!!
- ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன்: லம்போர்கினி நிறுவனம் அறிமுகம்!!
- விவோ வி7 +: செல்பி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்!!
- பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் துல்கர் சல்மான்..
24 எம்பி செல்பி கேமரா: விவோ V7 பிளஸ் ஸ்மார்ட்போன்!!
விவோ நிறுவனத்தின் V7 பிளஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் துவங்குகிறது.
ஆன்லைனில் அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் டாடா கிளிக் வலைத்தளங்களில் கிடைக்கிறது.
விவோ V7 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 6.0 இன்ச் IPS LCD, 1440x720 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
# டூயல் சிம் ஸ்லாட், 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 16 எம்பி பிரைமரி கேமரா, 24 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ்
# 3225 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது
# செல்ஃபி கேமரா கொண்டு 1080 பிக்சல் தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்
# இதன் விலை ரூ.21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
# கோல்டு, மேட்டர் பிளாக் மற்றும் ரோஸ் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது.
ये भी पढ़ें
