தொடர்புடைய செய்திகள்
- பாதசாரிகள் மீது தாறுமாறாக ஓடிய வேன்: ஐ.எஸ்.ஐ கொடூர தாக்குதலால் 13 பேர் பலி
- 36 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரிலீஸ் ஆகும் கமல் படம்
- அண்டார்டிகாவில் மறைந்திருக்கும் 138 எரிமலைகள்: ஆபத்தை நிகழ்த்துமா??
- வேலை இல்லா பட்டதாரி - 3 விரைவில்.. தனுஷ் அறிவிப்பு
- வேலைக்காரன் படத்திற்கு ரூ.1 கோடி அபராதம் : சிவகார்த்திகேயன் - விஷால் மோதல்?
ரூ.3,999-க்கு 4ஜி VoLTE எலைட் ஸ்மார்ட்போன்: முழு விவரம்!!
ஸ்மார்ட்போன் நிறுவனமான ஸ்வைப், எலைட் 4ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் VoLTE வசதி கொண்டது. நேரடி விற்பனைக்கும் ஆன்லைன் விற்பனைக்கும் இந்த ஸ்மார்ட்போன் வந்துள்ளது. ஆன்லைன் விற்பனையில் ரூ.3,500-க்கு விற்கப்படுகிறது.
ஸ்வைப் எலைட் 4ஜி சிறப்பம்சங்கள்:
# 5.0 இன்ச் 850x480 பிக்சல் FWVGA டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ்
# 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ராம்
# 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் சிம் ஸ்லாட், 2500 எம்ஏஎச் பேட்டரி
# 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா
# ஸ்வைப் எலைட் 4ஜி பிளாக், கோல்டு மற்றும் கிரே நிறங்களில் விற்பனைக்கு உள்ளது.
