தொடர்புடைய செய்திகள்
- பிசிசிஐ லிஸ்டில் இருந்து தூக்கப்பட்ட ஷமி: மனைவியின் புகார் எதிரொலி?
- கூகுள், ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து சராஹா நீக்கம்...
- தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைய முயற்சி: கைது செய்யப்படுவாரா தங்கத்தமிழ்செல்வன்?
- பாஜக பிரமுகர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம்
- தமிழிசையை சுற்றி ஜால்ரா கூட்டம். பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட இராமசுப்பிரமணியம்
ஏர்டெல் DTH-ல் இனி ஸ்டார் சேனல்களுக்கு தடை....
ஏர்டெல் DTH ஸ்டார் நிறுவனத்தின் சேனல்களை ஒளிபரப்பி வந்தது. தற்போது ஏர்டெல் மற்றும் ஸ்டார் நிறுவனக்களின் ஒப்பந்தத்தின் இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் இனிமேல் ஏர்டெல் DTH-ல் ஸ்டார் நிறுவனத்தின் எந்த சேனலும் இடம்பெறாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இன்று முதல் அனைத்து ஸ்டார் சேனல்களும் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் பிளஸ், ஆசியாநெட், நேஷனல் ஜியாக்ரபி, விஜய் டிவி மற்றும் ஸ்டார் ஜலசா) ஏர்டெல்-ல் இருந்து நீக்கப்படுகிறது.
ஸ்டார் சேனல்கள் தேவைப்படுபவர்கள் நேரடியாக ஸ்டார் நிறுவனத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம். மேலும், ஏர்டெல் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஸ்டார் சேனல்களுக்கும் தனித்தனியாக பணம் கட்ட வேண்டும்.
