தொடர்புடைய செய்திகள்
- முதல்வர் அணியும் செருப்பின் விலை ரூ.70 ஆயிரம்: என்ன ஒரு எளிமை!
- விண்ணை முட்டுகிறது முட்டை விலை: ரூ.10 வரை செல்லும் என தகவல்
- பெட்ரோல் விற்கும் விலையில் அதை திருடி குடிக்கும் குரங்கு!!
- மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்: ஐஎஸ் அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை
- பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: ரெட்மி அறிமுகம்!!
நிரந்தர விலை குறைப்பு: பிரபல ஸ்மார்ட்போன் அதிரடி!!
இந்தியாவில் தற்போது அதிக அளவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிரந்தர விலை குறைப்பை அறிவித்துள்ளது.
அதாவது, ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை நிரந்தரமாக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ரெட்மி நோட் 4 விலை இந்தியாவில் ரூ.9,999 முதல் துவங்குகிறது.
தற்போது ரெட்மி நோட் 4 விலையில் ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுகிரது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு மூலம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.9,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு பிளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் கிடைக்கும்.
