1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Nokia 6 sold out in seconds in Amazon

நொடிகளில் விற்று தீர்ந்த நோக்கியா: அடுத்த விற்பனை எப்பொழுது??

நோக்கியா
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய அடுத்த சில நொடிகளில் முழுமையாக விற்று தீர்ந்தாக அமேசான் தெரிவித்துள்ளது.


 
 
அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்ட்போனை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். 
 
நோக்கியா 6 அடுத்த விற்பனை ஆகஸ்டு 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அமேசான் தளத்தில் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா 6 மீது ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
 
வோடோபோன் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டாவிற்கு கூடுதலாக 45 ஜிபி டேட்டா ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
மேக்மைட்ரிப் (Makemytrip.com) தளத்தில் ரூ.2,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் கின்டிள் புத்தகங்களில் அதிகபட்சம் 80 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
About Writer
Sugapriya Prakash
ये भी पढ़ें
தினகரனுக்கு மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவு ? - ரிசார்ட்டில் அதிகரிக்கும் எண்ணிக்கை