தொடர்புடைய செய்திகள்
- பேமெண்ட் வங்கி: ஏர்டெல்லுக்கு போட்டியாக எங்கும் எதிலும் ஜியோ!!
- டவுன்லோட் ஸ்பீட்: ஜியோவை பின்னுக்கு தள்ளிய ஏர்டெல்!!
- ஏர்டெல் ஜியோவை அதிரவைக்கும் பி.எஸ்.என்.எல். ஆஃபர்
- ஜியோ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்; ஆப்பு வைத்த முகேஷ் அம்பானி: அதிர்ச்சியில் பயனர்கள்!!
- ஜியோ அன்லிமிட்டெட்: அம்பானியின் அதிரடி மாற்றங்கள்!!
4ஜி டூ 5ஜி: ஜியோ செகண்ட் இன்னிங்ஸ் விரைவில்...
தற்போது உள்ள இணைய வாகங்களுள் 2ஜி 3ஜி-யை விட அதிக இணைய வேகத்தை வழங்குகிறது. இந்நிலையில் ஜியோ 4ஜி-யை 5ஜி-யாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
5ஜி தொலில்நுட்பத்தை முழுமையாக அறிமுகம் செய்வதற்கு முன்னர் MIMO என்ற அறிவியல் சாதனத்தை பயன்படுத்தி எவ்வாறு 4ஜி வேகத்தை 5ஜி வேகமாக மாற்றுவது என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முயற்சியினில் ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே ஈடுபட்டு வரும் நிலையில் ஜியோவும் இதனை துவங்கியுள்ளது.
இந்த தொழில்நுட்பம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
