ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவர்ச்சி நடிகை ஒருவர் 6 மணி நேரத்திற்கு 500க்கும் மேற்பட்டவர்களுடன் உறவுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவர்ச்சி மாடலான ஆன்னி நைட் என்ற 28 வயது இளம்பெண், ஒன்லிபேன்ஸ் என்ற வலைதளத்தில் தனது ஆபாச வீடியோக்களயும் வெளியிட்டு புகழ்பெற்றுள்ளார். இந்த ஆன்னி நைட் பாலியல் உறவில் புதிய சாதனை படைக்க விரும்புயுள்ளார். குறுகிய நேரத்திற்குள் அதிகமான ஆண்களுடன் உறவுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது சாதனை திட்டம்.
இதற்காக 200 ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கவர்ச்சி நடிகையோடு உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டு 583 ஆண்கள் குவிந்துள்ளனர். அனைவருக்கும் வாய்ப்பளிக்க ஆன்னி நைட் விரும்பியுள்ளார். அதனால் அவர்கள் சோதனை செய்யப்பட்டு, ஆளுக்கொரு ஆணுறை வழங்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களோடு ஒரு நபருக்கு 30 வினாடி என 583 ஆண்களோடு சுமார் 6 மணி நேரமாக உறவுக் கொண்டுள்ளார் ஆன்னி நைட். ஆனால் உறவுக் கொண்டிருந்தபோதே அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்து ஆண்களும் உறவுக் கொண்டுவிட்டு சென்ற சில மணி நேரங்களில் ஆன்னி நைட்டுக்கு அந்தரங்க உறுப்பில் ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே உடல்நிலை குறித்து பேசியுள்ள அவர், தனக்கு இந்த சாதனை செய்யும் நாளுக்கு முதல் நாளே பீரியட்ஸ் ஏற்பட்டதாகவும், தான் பிழைத்துக் கொள்வேன் என நம்புவதாகவும், ஆனால் இது அதிக வலியை ஏற்படுத்துகிறது, என்றாலும் இதில் எந்த வருத்தமும் இல்லை என்றும், இந்த நாள் தனது வாழ்வில் சிறந்தநாள் என்றும் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K