வியாழன், 13 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 நவம்பர் 2025 (11:02 IST)

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. முதலீட்டாளர்களுக்கு குவியும் லாபம்..!

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. முதலீட்டாளர்களுக்கு குவியும் லாபம்..!
இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் ஏறுமுகத்தில் இருக்கும் நிலையில், இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்இன்று 250 புள்ளிகள் உயர்ந்து, 84,768 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 70 புள்ளிகள் உயர்ந்து, 25,947 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்று விலை உயர்ந்த பங்குகள் 
 
ஆசியன் பெயிண்ட்
 
ஆக்ஸிஸ் வங்கி
 
பார்தி ஏர்டெல்
 
சிப்லா
 
டாக்டர் ரெட்டி
 
ஐசிஐசிஐ வங்கி
 
இண்டிகோ
 
ஜியோ பைனான்ஸ்
 
ஸ்டேட் வங்கி
 
சன் பார்மா
 
டாட்டா ஸ்டீல்
 
இன்று விலை குறைந்த பங்குகள்
 
அப்போலோ ஹாஸ்பிடல்
 
பஜாஜ் ஃபைனான்ஸ்
 
எச்.சி.எல். டெக்னாலஜி
 
ஹெச்டிஎஃப்சி வங்கி
 
ஹிந்துஸ்தான் லீவர்
 
இன்போசிஸ்
 
ஐ.டி.சி.
 
கோடக் மகேந்திரா வங்கி
 
ஸ்ரீராம் ஃபைனான்ஸ்
 
டிசிஎஸ்
 
டெக் மஹிந்திரா
 

Edited by Siva